Random Video

அண்ணா ஏஐ கிளப் துவக்கம்; ஆப் உருவாக்கவும் திட்டம்!

2025-06-22 5 Dailymotion

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஏற்படும் பயன்கள் மற்றும் சாவல்களை தீர்ப்பது குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 'அண்ணா ஏஐ கிளப்' தொடங்கப்பட்டுள்ளது.